Google News
கன்யாகுமரி மாவட்டம் வெள்ளிமலை ஸ்ரீ விவேகானந்தா ஆசிரமம், ஹிந்து தர்ம வித்யா பீடம் நடந்தும் ஹிந்து கடவுளான விநாயகரின் பிறந்த நாள் விநாயகர் சதுர்த்தி குழந்தைகள் தின விழாவாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இன்று (செப்டம்பர் 18) விநாயகர் சதுர்த்தி குழந்தைகள் தின விழா கன்யாகுமரி மாவட்டம் முழுவதும் ஹிந்து தர்ம வித்யா பீட சமயவகுப்பு மூலம் சுமார் 1000 கோயிலில் உள்ள சமயவகுப்பு மாணவ மாணவிகள் சுமார் 250க்கு மேற்பட்ட ஊர்வலம் நடைபெறுகிறது ஊர்வலத்தில் அனைவரும் “கணேச சரணம் சரணம் கணேசா” என்ற நாமத்தை சொல்லப்படுகிறது.
இந்து மதத்தில், விநாயகர் மிக உயர்ந்த கடவுள் மற்றும் பிரச்சனையை தீர்க்கும் தெய்வம். விநாயகர் பிறந்தநாளான இன்று கன்யாகுமரி மாவட்டம் முழுவதும் ஹிந்து தர்ம வித்யா பீட சமயவகுப்பு மூலம் விநாயகர் சதுர்த்தி குழந்தைகள் தின விழாவாக கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. விநாயகர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் ஊர்வலம் சமயவகுப்பு மாணவ மாணவிகள் மூலம் விநாயகரை வழிபட உள்ளனார்.
அதேபோல், மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுகின்றனர். மேலும், பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.
Discussion about this post