Google News
மாசி மாதத்தில் தொடர்ச்சியாக சுப முகூர்த்த நாட்கள் வருகிறது. மாசி மாதத்தில் (பிப்ரவரி – மார்ச்) வரும் முக்கியமான சுபமுகூர்த்த நாட்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
மாசி 8 (20.2.2022) ஞாயிறு சதுர்த்தி ஹஸ்தம் அமிர்த காலை 11-12
மாசி 9 ( 21.2.2022) திங்கள் பஞ்சமி சித்திரை சித்த காலை 6-7.30
மாசி 20 (4.3.2022) வெள்ளி துதியை உத்திரட்டாதி சித்த காலை 6.30-7.30
மாசி 22 (6.3.2022) ஞாயிறு சதுர்த்தி அசுவினி சித்த காலை 7.30-9
மாசி 29 (13.3.2022) ஞாயிறு ஏகாதசி புனர்பூசம் சித்த காலை11-12
மாசி 30 ( 14.3.2022) திங்கள் ஏகாதசி பூசம் சித்த காலை 6-7.30
Discussion about this post