வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 29, 2023
  • Login
Viveka Bharathi
No Result
View All Result
  • Home
  • Tamil-Nadu
  • Bharat
  • World
  • Crime
  • Political
  • Aanmeegam
  • Sports
  • EXCLUSIVE
  • Cinema
  • Business
  • Health
Viveka Bharathi
No Result
View All Result
Viveka Bharathi
Home Aanmeegam

சிவபெருமானின் ஆனந்த நடனம் புரிந்த கதை

Viveka Bharathi by Viveka Bharathi
ஏப்ரல் 12, 2022
in Aanmeegam, Vaasthu
A A
0
547
SHARES
3.6k
VIEWS
Share on FacebookShare on X

Google News

Viveka Bharathi
Viveka Bharathi
Live 564 followers

ஆனந்த நடனத்தினை உலக மக்கள் அனைவரும் கண்டு களிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அத்திருவுருவை பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதனும் சிலையாக வடித்தனர்.

முன்னொரு காலத்தில் திரேதாயுகா என்ற பெண் இருந்தாள். சிறந்த பார்வதிதேவியின் சிறந்த பக்தை. திருமண வயது வந்ததும் திருமணம் நடந்தேறியது. திருமணமான நாலாவது நாளில்தான் சாந்திமுகூர்த்தம் நடத்துவது அன்றைய நாளின் வழக்கம்.

ஆனால், திருமணமான மூன்றாவது நாளே அவள் கணவன் இறந்துவிட்டான். அழுது அலறி துடித்த திரேதாயுகா பார்வதிதேவியிடம் முறையிட்டாள். கைலாயத்திலிருந்த பார்வதி காதில் அவள் முறையீடு கேட்க, அவள் கணவனுக்கு உயிர்பிட்சை கொடுப்பேன் என சபதம் செய்ய, அதைக்கேட்ட சிவன், எமலோகத்தில் இருக்கும் எமனை பார்க்க, எமனும் திரேதயுகா கணவனின் உயிரை திருப்பி அளித்தான். பார்வதியும், சிவனும் தம்பதி முன் தோன்றி ஆசி அளித்த நாள் இந்த ஆருத்ரா தரிசன நாளாகும்.

தாருகாவனத்தில் வசித்த வேதத்தை கற்றதால் மமதை கொண்ட முனிவர்கள் சிலர் , கர்மாவே கடவுள், அதற்கு மிஞ்சியது ஏதுமில்லை. ஒருவனின் கர்ம வினைப்படியே அவனின் வாழ்க்கை அமையும். கடவுளால்கூட ஏதும் செய்யமுடியாது என சொல்லி திரிந்தனர்.

இவர்களின் கர்வத்தை அடக்க சிவன் பிட்சாடனாராகவும், விஷ்ணு மோகினி வேடம் கொண்டு முனிவர்கள் முன் சென்றார். மோகினியின் அழகில் மயங்கி முனிவர்களும், பிட்சாடனர் அழகில் மயங்கி முனிவர்களின் மனைவிகளும் சென்றனர். இதனால் முனிவர்களது தவம் பாதிக்கப்பட்டதால், மாபெரும் வேள்வி ஒன்றை நடத்தினர்.

கர்வமும், தவ வாழ்வும் கலைந்த நிலையில் வேள்வியில் பிழை ஏற்பட்டு வேள்வி தீயிலிருந்து புலி ஒன்று உருவாகிட்டுது. அதை அந்த பிசாடனர்மேல் ஏவினர். தன்னை நோக்கி வந்த புலியை அடக்கி, அதன் தோலை, தன் இடைக்கச்சையாக கட்டிக்கொண்டார் பிட்சாடனர் வேடம் கொண்ட சிவன்.

அடுத்தடுத்து மான், நெருப்பை வேள்வியிலிருந்து உண்டாக்கி அதை பிட்சாடனர்மேல் ஏவ, அதையும் வீரியமில்லாததாக்கி, தன் கைகளில் ஏந்திகொண்டார் பெருமான். அடுத்து யானை வர அதையும் கொன்று அதன் தோலை மேலாடையாக போட்டுக்கொண்டார். அடுத்து தங்களது முழு ஞானத்தையும் வேள்வியில் இட்டு, அதன்மூலம், முயலகன் என்ற அரக்கனை உண்டாக்கி, சிவன்மேல் ஏவினர். முயலகனை அடக்கி, தன் காலடியில் அழுத்தி வைத்துக்கொண்டனர்.

RelatedPosts

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், இன்று இரவு 7 மணிக்கு கருட சேவை….

மயிலையில் ஏழு கயிலாயங்கள்….

விநாயகர் கோவிலில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்கரிப்பு….

இத்தனைக்கு பிறகு புத்தி வந்த முனிவர்கள், சிவனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை என்பதை உணர்ந்து சிவனை பணிந்து, தங்களை மன்னிக்க வேண்டி நின்றனர். அவர்களை மன்னித்து அருளி, மோகினி வேடத்திலிருந்த விஷ்ணு புல்லாங்குழல் வாசிக்க, நந்தி மேளம் கொட்ட, சிவன் ஆனந்த நடனம் புரிந்தார். சிவனின் நடனம் கண்டு தாருகாவனமே மகிழ்ந்த நாள் இந்த ஆருத்ரா தரிசன நாளாகும்.

பாற்கடலில் பள்ளிக்கொண்டிருந்த விஷ்ணு, சிவனின் தாருகாவனத்து சிவத்தாண்டவத்தை நினைத்து ஒருநாள் மகிழ்ந்திருந்தார். விஷ்ணுவின் மகிழ்ச்சியை கவனித்த ஆதிசேஷன் என்னவென்று விசாரிக்க, அந்த அற்புதத்தை விஷ்ணு விவரிக்க, அதைக்கேட்ட, ஆதிசேஷனுக்கும் அந்த நடனத்தை காண ஆவல் ஏற்பட்டு, இடுப்புக்கு மேலான உடல் மனிதனாகவும், இடுப்புக்கு கீழான உடல் பாம்பாகவும் மாறி, பதஞ்சலி என்ற பெயர்கொண்டு பூலோகம் வந்து கடும்தவம் செய்தார்.

தவத்தை மெச்சிய சிவன், பதஞ்சலி உன்னைப் போன்றே வியாக்ரபாதனும் என் ஆடலைக் காண ஆவல் கொண்டுள்ளான். நீங்கள் இருவரும் தில்லைவனம் என்ற சிதம்பரத்திற்கு வாருங்கள் அங்கே உங்கள் ஆவல் நிறைவேறும் என்றுக்கூறி மறைந்தார். மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று வானில் முழு நிலவு பிரகாசிக்கும் நான்னாளில் மீண்டும் அந்த ஆனந்த நடனத்தை சிவபெருமான் தில்லையில் ஆடிக்காட்டினார்.

அந்த ஆனந்த நடனத்தினை உலக மக்கள் அனைவரும் கண்டு களிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அத்திருவுருவை பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதனும் சிலையாக வடித்தனர்.

Related

Share219Tweet137ShareSendShare
Previous Post

வீடு மனையடி சாஸ்திரத்தின்படி அமைக்கப்பட்டால் அது நமக்கு மேலும் மகிழ்ச்சி

Next Post

சொர்க்கம் செல்லும் புண்ணியத்தை அளிக்கும் அபரா ஏகாதசி விரதம்

RelatedPosts

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், இன்று இரவு 7 மணிக்கு கருட சேவை….
Notification

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், இன்று இரவு 7 மணிக்கு கருட சேவை….

by Viveka Bharathi
செப்டம்பர் 22, 2023
மயிலையில் ஏழு கயிலாயங்கள்….
Aanmeegam

மயிலையில் ஏழு கயிலாயங்கள்….

by Viveka Bharathi
செப்டம்பர் 22, 2023
விநாயகர் கோவிலில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்கரிப்பு….
Aanmeegam

விநாயகர் கோவிலில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்கரிப்பு….

by Viveka Bharathi
செப்டம்பர் 20, 2023
ஹிந்து தர்ம வித்யா பீடம், நடந்தும் விநாயகர் சதுர்த்தி குழந்தைகள் தின விழா  ஊர்வலம் கோலாகலம்….
Aanmeegam

ஹிந்து தர்ம வித்யா பீடம், நடந்தும் விநாயகர் சதுர்த்தி குழந்தைகள் தின விழா ஊர்வலம் கோலாகலம்….

by Viveka Bharathi
செப்டம்பர் 18, 2023
சென்னையில், சுமார் 4,000 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி
Aanmeegam

சென்னையில், சுமார் 4,000 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி

by Viveka Bharathi
செப்டம்பர் 18, 2023
பாரத், முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது.
Aanmeegam

பாரத், முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது.

by Viveka Bharathi
செப்டம்பர் 18, 2023
பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி, கற்பக விநாயகர் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதல்…
Aanmeegam

பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி, கற்பக விநாயகர் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதல்…

by Viveka Bharathi
செப்டம்பர் 18, 2023
விநாயகர் சதுர்த்தி, விழாவை முன்னிட்டு சிலைகளை விற்பனை செய்ய தடை இல்லை… உயர்நீதிமன்ற மதுரை கிளை
Aanmeegam

விநாயகர் சதுர்த்தி, விழாவை முன்னிட்டு சிலைகளை விற்பனை செய்ய தடை இல்லை… உயர்நீதிமன்ற மதுரை கிளை

by Viveka Bharathi
செப்டம்பர் 16, 2023
Aanmeegam

நீர் நிலைகளில், விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிமுறைகள் வெளியீடு…

by Viveka Bharathi
செப்டம்பர் 15, 2023
விநாயகர் சதுர்த்தி 2023, இந்த தினமாகக் கருதி வழிபட வேண்டும்…
Aanmeegam

விநாயகர் சதுர்த்தி 2023, இந்த தினமாகக் கருதி வழிபட வேண்டும்…

by Viveka Bharathi
செப்டம்பர் 15, 2023
Next Post

சொர்க்கம் செல்லும் புண்ணியத்தை அளிக்கும் அபரா ஏகாதசி விரதம்

சித்ரா பௌர்ணமி விரதம் அனுஷ்டிக்கும் முறைகளும், விரதத்தின் பயன்களும்

மாங்கல்ய தோஷம்: ஜோதிட ரீதியான தீர்வுகள்

Discussion about this post

Telegram Join

Google News

Viveka Bharathi
Viveka Bharathi
Live 564 followers
செப்டம்பர் 2023
தி செ பு விய வெ ச ஞா
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« ஆக    

Web Stories

கேட் ஷர்மா உங்கள் எல்லா அழகையும் காட்ட ஒரு சூடான தொட்டியில் போஸ் கொடுத்தல்
கேட் ஷர்மா உங்கள் எல்லா அழகையும் காட்ட ஒரு சூடான தொட்டியில் போஸ் கொடுத்தல்
ஹாலிவுட் நடிகை டெமி ரோஸ் பாபி பொம்மை போல் இருக்கிறார்
ஹாலிவுட் நடிகை டெமி ரோஸ் பாபி பொம்மை போல் இருக்கிறார்
ஷாமா சிக்கந்தர் உள்ளாடையின்றி அரைகுறை சட்டையுடன்
ஷாமா சிக்கந்தர் உள்ளாடையின்றி அரைகுறை சட்டையுடன்
மிக கவர்ச்சிகரமான உள்ளாடையில் மிருணாள் தாகூர்..
மிக கவர்ச்சிகரமான உள்ளாடையில் மிருணாள் தாகூர்..
சொர்க்கம் காட்டும் இவனா
சொர்க்கம் காட்டும் இவனா
View all stories

உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் ஆண்களுக்கும் பெண்களுக்கும், தமிழ்ச் செய்திகளை அணுகுவது அவர்களின் தாயகமான தமிழ்நாட்டிற்கு ஒரு முக்கியமான பின்னிணைப்பை வழங்குகிறது.
பெண்களுக்கு 33%, இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது…
Bharat

பெண்களுக்கான, இடஒதுக்கீட்டால் அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும்…. பிரதமர் மோடி

by Viveka Bharathi
செப்டம்பர் 22, 2023
0

பெண்களுக்கான இடஒதுக்கீட்டால் அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மக்களவை மற்றும் ராஜ்யசபாவில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் மோடி...

Read more
லேண்டர் மற்றும் ரோவரில், சூரிய ஒளி படர தொடங்கியுள்ள நிலையில், இன்று மீண்டும் ரோவரை இயக்கும் பணியில் இஸ்ரோ…..

லேண்டர் மற்றும் ரோவரில், சூரிய ஒளி படர தொடங்கியுள்ள நிலையில், இன்று மீண்டும் ரோவரை இயக்கும் பணியில் இஸ்ரோ…..

செப்டம்பர் 22, 2023
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், இன்று இரவு 7 மணிக்கு கருட சேவை….

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், இன்று இரவு 7 மணிக்கு கருட சேவை….

செப்டம்பர் 22, 2023
ஆசிய விளையாட்டுப் போட்டியில், பங்கேற்க இந்திய வீரர்களுக்கு அனுமதி மறுப்பு..

ஆசிய விளையாட்டுப் போட்டியில், பங்கேற்க இந்திய வீரர்களுக்கு அனுமதி மறுப்பு..

செப்டம்பர் 22, 2023
விவசாயிகளின், பக்கம் பாஜக அரசு உறுதியாக நிற்கிறது…. யோகி ஆதித்யநாத்

விவசாயிகளின், பக்கம் பாஜக அரசு உறுதியாக நிற்கிறது…. யோகி ஆதித்யநாத்

செப்டம்பர் 22, 2023

Recent News

பெண்களுக்கு 33%, இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது…

பெண்களுக்கான, இடஒதுக்கீட்டால் அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும்…. பிரதமர் மோடி

செப்டம்பர் 22, 2023
லேண்டர் மற்றும் ரோவரில், சூரிய ஒளி படர தொடங்கியுள்ள நிலையில், இன்று மீண்டும் ரோவரை இயக்கும் பணியில் இஸ்ரோ…..

லேண்டர் மற்றும் ரோவரில், சூரிய ஒளி படர தொடங்கியுள்ள நிலையில், இன்று மீண்டும் ரோவரை இயக்கும் பணியில் இஸ்ரோ…..

செப்டம்பர் 22, 2023
  • About
  • Privacy & Policy
  • English
  • हिंदी

© 2023 Viveka Bharathi

No Result
View All Result
  • Home
  • Tamil-Nadu
  • Bharat
  • World
  • Crime
  • Political
  • Aanmeegam
  • Sports
  • EXCLUSIVE
  • Cinema
  • Business
  • Health

© 2023 Viveka Bharathi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
கேட் ஷர்மா உங்கள் எல்லா அழகையும் காட்ட ஒரு சூடான தொட்டியில் போஸ் கொடுத்தல் ஹாலிவுட் நடிகை டெமி ரோஸ் பாபி பொம்மை போல் இருக்கிறார் ஷாமா சிக்கந்தர் உள்ளாடையின்றி அரைகுறை சட்டையுடன் மிக கவர்ச்சிகரமான உள்ளாடையில் மிருணாள் தாகூர்.. சொர்க்கம் காட்டும் இவனா