Google News
திமுக, திக, திராவிட மாடலுக்கு ஆப்பு வைத்த சங்கிகளின் திரைப்படம்…
“கிடுகு திரைப்படம் “
துணிச்சலாக தமிழகத்தின் உண்மை நிலவரத்தை விளக்கும் கற்பனை பாத்திரம்….
தமிழக திரையரங்குகள் இந்த திரைப்படத்தை திமுக, தி க,
ரவுடிகளுக்கு பயந்து திரையிட முன்வரவில்லை…..
இப்படத்தின்
இயக்குனர் மற்றும் வெளியீட்டாளர்கள்
இந்த திரைப்படத்தை அனைத்து தமிழர்களும் பார்க்க வேண்டும்…..
எங்களுக்கு பணம் சம்பாதிக்க ஆசை இல்லை…..
எனவை. கிடுகு திரைப்படம்
எல்லா சோசியல் மீடியாக்களிலும்
பகிர வேண்டுகோள் விடுத்துள்ளார்..
கிடுகு முழு திரைப்படம் பதிவு தங்களுக்கு அனுப்பியுள்ளேன்.
தாங்களும் குடும்பத்துடன் பார்த்து
மற்றவர்களுக்கும் பகிர வேண்டுகிறோம்.
கர்நாடக மாநிலத்தில் நூற்றுக்கணக்கான திரையரங்குகளில்
இந்த திரைப்படம் திரையிடப்பட்டுள்ளதாக கூறினார்கள்.
Discussion about this post