Google News
*மத்திய மோடி அரசு பிழைக்க தெரியாத அரசு..*
8வது தவனையாக,
ரூ.2000.அக மொத்தம்.
19,000 கோடியை ஒரு பட்டனை தட்டி கண்மூடி கண் திறப்பதுக்குள் இந்தியாவில் உள்ள விவசாயிகள் அவர் அவர் கையில் பணம் போய் விழுந்துவிட்டது…
இதுதான் அரசியலா….
இது எல்லாம் தமிழ் நாட்டில் எடுபடாது…
தற்போது தமிழ் நாட்டில் ரேசன் கடையையாவது பார்த்து பிஜேபி அரசியல் செய்யவேண்டும்…
திமுக கட்சி பணத்தை எடுத்து தறுவது போல் பல ரேசன் கடைகளில் திமுக நிர்வாகி பணத்தை வினியோகம் செய்கிறார்கள். பரம்பரை மன்னர்கள் வரிசையில் வரும் உதயநிதி ரேசன் கடையில் தன் கையாலே எடுத்து கொடுக்கிறார்..
கட்சி கொடிகள் .கட்சிதோரனங்கள்..ரேசன் கடையே இன்று திமுக கட்சி ஆபிசாக மாறிபோனது.
கொரோனவுக்கு கூட அஞ்சாமல் இவர்கள்(திமுக)இருப்பதால் பணம் எங்கே பதுங்கிவிட போகுது என்று அஞ்சி கூட்டம் கூட்டமாக முண்டி மோதி பணத்தை வாங்குவதை பார்த்து.
மத்திய பிஜேபி அரசு திருந்த வேண்டும்…அனைத்து மானியத்தையும்.தமிழ்நாட்டில் உள்ள மானில நிர்வாகிகள் கையில் கொடுத்து மக்கள் கையில் மோடி கொடுக்க சொன்னார் என்று கொடுக்க வேண்டும் …அப்போதுதான் தமிழ் நாட்டில் அரசியலில் பாஜாக எடுபடும்.
இடது கைக்கு தெரியாமல் வலது கையால் கொடுத்து புன்னியம் இல்லை தமிழ்நாட்டில்..
*திமுகவை பார்த்து திருந்த வேண்டும்..பாஜக…*
Discussion about this post