Google News
இப்போது ஹிந்து மதம் என்று ஒன்று சொல்கிறோம். அதற்கு உண்மையில் இந்த பெயர் இல்லை.
நமது பழைய வேதங்களில் ஹிந்து மதம் என்ற வார்த்தையே இல்லை.
ஹிந்து என்ற பெயரை வள்ளலார், பாம்பன் சுவாமிகள் போன்ற மகா ஞானிகள் பயன்படுத்தி இருக்காங்கள்.
“நமது மகா ஞானிகள் நமக்கு இந்துக்கள் என்ற பொதுப் பெயரைக் கொடுத்தார்கள், அதனால் நாம் இன்று ஒன்றாக இருக்கிறோம்.
அவர்களின் பெயர் நம்மைக் காப்பாற்றியது. அவர்கள் மட்டும் ‘ஹிந்து’ என்ற பெயர் வைக்கவில்லை என்றால் ஒவ்வொரு ஊரிலும் மத பிரச்சினை இருந்திருக்கும்.
இந்த பாரத தேசத்தில் 6 விதமான வழிபாட்டு முறைகளாக பிரிக்கப்பட்டு இதைத்தான் இந்துக்கள் என்ற பொதுப்பெயரை வைத்தோம்…!
1) சைவம் (சிவன் வழிபாடு)
2) வைஷ்ணவம் (விஷ்ணு வழிபாடு)
3) சௌரம் (சூரிய வழிபாடு)
4) கௌமாரம் (குமார-முருக வழிபாடு)
5) கனபத்யம் (மூல விநாயகப் பெருமானை வழிபடுதல்)
6) சக்தி (சக்தி – பெண் வடிவில் தேவியின் வழிபாடு)
நம்மை நாமே பிரிந்து தனி மதமாக நினைத்து கொண்டிருப்போம்.
Discussion about this post