Google News
மத்திய அரசின் முறையான அனுமதி பெற்று (NIOS)செயல்பட்டுவரும் அதங்கோடு மாயா வித்யாலையா கல்வி நிறுவனத்தில் பயின்ற மாணவன் அஸ்வின் உயிரிழப்பு சம்பந்தமாக அரசியல் லாபத்திற்காகவும் சில கல்விநிறுவனங்களின் லாபத்திற்காகவும் பல்வேறு வதந்திகள் பரப்பபட்டு வருகின்றது!!
நாடுமுழுதும் 40000 க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் NIOS அனுமதி பெற்று செயல்பட்டு வருகின்றது!!
2025 ஆம் ஆண்டுவரை அனுமதி பெற்று கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது!!
மாணவன் உடல்நிலை பாதிக்கபட்டு 01/10/2022 அன்று நிறுவனத்திற்கு தெரியவந்தவுடன் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் மாணவரை சந்திக்க சென்றார்கள் மீண்டும் மூன்றுமுறை சந்திக்க சென்றார்கள்!!
பின்னர் மாணவனின் குடும்பத்தார் சந்திக்கமறுத்து விட்டனர் என்பதே உண்மை!!
அதுபோன்று கால்விதுறை,காவல்துறை மற்றும் தற்போது CBCID விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது!!
கல்விநிறுவனத்தில் பயிலும் அனைத்து மாணவர்களின் புகைபடங்களும் ஒப்படைக்கபட்டு மாணவனிடம் அடையாளம் காட்டபட்டது!!
கல்வி நிறுவனம் அனைத்து ஒத்துழைப்பு வழங்கிய பின்னரும் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை கூற காரணம் என்ன?
இது அனைத்தும் தெரிந்தும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் உண்மைக்கு புறம்பாக ஏழைகளுக்கு ஏற்ற கட்டணத்தில்செயல்படும் இந்து கல்வி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் கூற காரணம் என்ன?
அனைத்து மக்களும் வாக்களித்து வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர் கல்வி நிறுவனத்திற்கு வந்து சந்திக்காதது ஏன்?
குமரிமாவட்டத்தில் பல கல்வி நிறுவனங்கள் விதிமுறை மீறியும் அனுமதியின்றி அறிந்திருந்தும் சட்டமன்றத்தில் வாய் திறக்காமல் இருப்பது ஏன்?
சட்டமன்ற உறுப்பினரின் பின்னணியில் யார் செயல்படுகிறார்கள்?
Discussion about this post