Google News
கோவில்சிலைகள்உடைப்பு… அவிநாசியில் ஆயிரம் ஆண்டு பழமையான சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற ஸ்தலமான அவிநாசி லிங்கேஸ்வரர் திருத்தலத்தில் இரவு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து 63 நாயன்மார்கள் சிலைகளை சேதப்படுத்தி உள்ளனர்.
நடக்கும் விஷயங்கள் தமிழகத்திற்கு ஒரு இருண்ட காலமாய் தோன்றுகிறது.எங்கோ பெரிய அளவில் தவறு
அவிநாசியில் ஆயிரம் ஆண்டு பழமையான சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற ஸ்தலமான அவிநாசி லிங்கேஸ்வரர் திருத்தலத்தில் இரவு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து 63 நாயன்மார்கள் சிலைகளை சேதப்படுத்தி உள்ளனர்.
Discussion about this post