Google News
சென்னை உயர்நீதிமன்றத்தின் உன்னதமான தீர்ப்பு!
பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது போடப்பட்ட பாலியல் வழக்கை விசாரித்த நீதிபதிகள் PN பிரகாஷ் மற்றும் RN மஞ்சுளா இருவரும் இந்த வழக்கில் சாட்சியங்கள் பொய்யாக ஜோடிக்கப்பட்டவை, 21 வயதுக்கு மிகுந்த 4 பேரை மாணவர்கள் என்ற பெயரில் சாட்சியங்களாக கொண்டுவந்த கொடுமை, FIR இல் ஆன்லைன் வகுப்புகளின் போது நடந்த பாலியல் தொல்லை என்று கூறிவிட்டு, பிராசிக்யூக்ஷன் தரப்பில் வாதிடும் பொது இது 5 வருடங்களுக்கு முன்பே நடந்த வன்கொடுமை என்று பாதையை மாற்றி பொய் சொல்லியது, துளியும் பொருந்தாத அம்சங்களை உள்ளடக்கிய FIR மிகவும் உண்மைக்கு புறம்பானது என்று கூறி நீதிபதிகள் அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தனர்.
நீதி வென்றது! உண்மை வென்றது!!
Discussion about this post