Google News
நீட் தேர்வு ரத்து செய்ய திமுக வோடு கைகோர்த்த அதிமுக லாவண்யா தற்கொலை விஷயத்தில் பாஜக வோடு ஏன் கைகோர்த்து திமுக விற்கு நெருக்கடி கொடுக்க வில்லை.
எதற்கெடுத்தாலும் அறிக்கை விடும் மருத்துவர் ராமதாஸ் லாவண்யா விஷயத்தில் அமைதியாக இருப்பது லாவண்யா வன்னியர் இல்லை என்பதாலா?
அனைத்து அரசியல் கட்சிகளும் (பாஜக தவிர்த்து) லாவண்யா விவகாரத்தில் குறைந்த பட்சம் கண்டன குரலாவது கொடுக்க மறுப்பது ஏன்?
இதற்கு தடையாக இருப்பது எது ?
இந்த விவகாரத்தில் தெளிவாக தெரிவது ஒன்று தான் இந்துக்கள் இரண்டாம் தர குடிமக்களே.
கிறிஸ்தவ மிஷினரிகளை பகைத்து கொள்ள பாஜக வை தவிர்த்து வேறு எந்த அரசியல் கட்சியும், அமைப்புகளும் தயாராக இல்லை.
அந்த அளவிற்கு ஓட்டு வங்கி அரசியல் இங்கே புரையோடிக்கிடைக்கிறது.
நடுநிலை பேசும் இந்துக்களே உங்கள் வீடுகளில் இது மாதிரி நிகழ்வு நடைபெறும் வரை நீங்கள் திருந்த போவதில்லை.
Discussion about this post