Google News
ஆர்எஸ்எஸ் பாஜக இந்து மத வெறியைத் தூண்டி அரசியல் செய்கிறது… மதவெறியை தூண்டி ஆட்சியை பிடிக்க முயற்சிக்கிறது என்று கோபப் படுகிறீர்கள்….
நியாயமான கோபம் தான்…
ஆனா, அந்த மதவெறி அரசியலுக்கு தீணி போடுவது யாரு???
எல்லா மதங்களிலும் மத உணர்வு அதிகம் உள்ளவர்களும், மதவெறி அதிகம் உள்ளவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்… இந்து மதத்தினருடன் ஒப்பிடும்போது, கிறித்தவ மதத்திலும் இஸ்லாமிய மதத்திலுல் மத உணர்வும் மத வெறியும் உள்ளவர்கள் அதிக சதவீதத்தினர் என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம்…
50 சதவீதத்துக்கும் மேற்பட்ட சராசரி இந்துக்கள் எந்தவித தயக்கமும் இன்றி இஸ்லாமிய கிறித்தவ மதத் தளங்களுக்குள் போவார்கள், அந்த மத போதகர்களிடம் பிரார்த்தனை செய்வார்கள், அவர்களிடம் ஆசி வாங்குவார்கள்… பிரசாதமும் வாங்குவார்கள்….
கிறித்தவர்களில் இஸ்லாமியர்களில் 10 சதவீதத்தினரிடம் கூட இதை நீங்கள் எதிர்பார்க்க முடியாது… ஏனென்றால், அடிப்படையிலேயே அவர்களுக்கு அதீதமான மத உணர்வு ஊட்டப் படுகிறது…
85 சதவீதம் இந்துக்கள் இருக்கும் தமிழ்நாட்டில்,
மதப் பிரச்சாரம் என்ற பெயரில் முட்டாள்தனமாமாகவும் அநாகரீகமாகவும் கிறித்தவர்களும் இஸ்லாமியர்களும் பரவலாக இந்து மதத்தை இந்துக் கடவுள்களை விமர்சிக்கிறார்கள்…
இந்துக்கள் பொருட்படுத்தாமல் கண்டுகொள்ளாமல் சகித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்…
கிறித்தவர்களும் இஸ்லாமியர்களும் தேவையில்லாமல் இந்துக்களை, இந்து மதங்களை, இந்துக் கடவுள்களை விமர்சிக்கிற மாதிரி,
இந்துக்கள் சும்மா மேலோட்டமாக லைட்டா கிறித்தவ மதத்தையும் இஸ்லாமிய மதத்தையும், கிறித்தவ இஸ்லாமிய கடவுள்களையும் விமர்சித்தால்,
இந்த கிறித்தவர்களும் இஸ்லாமியர்களும் சும்மா இருப்பார்களா???
அவங்க இருக்கிறது இருக்கட்டும்,
இங்கே நடுநிலை நக்கி அரசியல் பேசுகிற கட்சிகளும் இயக்கங்களும் சும்மா இருப்பீர்களா????
வாய்ப்பில்லை ராசா… வாய்ப்பில்லை…
வாய்ப்பேயில்லை….
உடனே பொங்கியெழுந்து உங்கள் புழுத்துப்போன பகுத்தறிவை காட்டி பொங்குவாங்க….
கிறித்தவர்களும் இஸ்லாமியர்களும் எதிர்ப்பு காட்டியிருந்தாலாவது கொஞ்சமாத்தான் காட்டி இருப்பாங்க…
நீங்க மொத்தத்தையும் குழப்பி உசுப்பேத்துவீங்க…
வாங்க ராசா வாங்க…
இந்த இடத்தில் தான் ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி எல்லாம் எண்ட்ரி ஆவுறாங்க…. மதவெறி அரசியலுக்கு வாய்ப்பு கொடுப்பது யாரு??? … பாஜக வை அரசியலில் வளர்த்து விடுவது யாரு?? பகுத்தறிவாளின்னு சொல்லிட்டு திரியும் திருட்டு திராவிடரான
நீங்க தான் ராசா… வேறு யாருமேயில்லை….
நீங்க நடுநிலை நக்கிகளாக இருந்தால் என்ன செஞ்சிருக்கனும், செய்யனும்???
அடுத்த மதங்களை எவன் விமர்சிச்சாலும்
“டேய் மடபசங்களா…. உன் மதத்த பத்தி பேசு… அடுத்தவன் மதத்தையும் நம்பிக்கையையும் பத்தி ஏன் நீ பேசுர???
மூடிக்கிட்டு போடா…” ன்னு பேசியிருக்கனும், பேசனும்….
நீங்க பேசலை…
அதனால ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி அதை பேசுறாங்க…
அதை பாஜக அரசியலுக்கு பயன்படுத்துகிறது…
இது யாருடைய தப்பு, யாருடைய அயோக்கியத்தனம், யாருடைய தோல்வி???
உங்களுடையது (நடுநிலை நக்கி) தான் ராசா…. உங்களுடையது தான்….
அவங்களுக்கு முந்திக்கிட்டு,
இந்து மதங்களையும் இந்து கடவுள்களையும் அநாகரிகமாக விமர்சிப்பவர்களை நீங்க செருப்பால அடிச்சிட்டா,
சராசரி இந்து ஏன் பாசு பாஜகவுக்கு ஓட்டு போடப்போறான் ????
யோசிங்க பாசு … யோசிங்க…
Discussion about this post