Google News
தஞ்சாவூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு படித்த இந்து மாணவி லாவண்யா பள்ளியில் தங்கும் விடுதியில் அப்துல் ரஹீம் என்ற முஸ்லிம் மதம் மாற நெருக்கடி கொடுக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவத்திற்கு திரிபுரா மாநிலத்தில் மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் .
திரிபுரா மாநிலத்தில் மாணவ மாணவியர் போராட்டம்.
நாடெங்கும் ஒலிக்கிறது தமிழக மாணவி லாவண்யாவிற்காக குரல்
திமுக மதவாத ஸ்டாலின் மவுனம் காத்து வருவது இந்து மத பழிவாங்கல் என்ற எண்ணத்தை மேலும் அதிகரிக்கிறது.
Discussion about this post