Google News
சையிஃப் அலிகான் னு ஒருத்தரை கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி இங்கு கரீனா கான் னு ஒரு பெண் இருந்தாங்களா?
உங்க அப்பா நவாப் அலி பட்டோடி யை கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி இங்கு ஷர்மிளா பட்டோடி கான் னு ஒரு பெண் இருந்தாங்களா ?
இருந்ததற்கான அடையாளம் இருந்தா காட்டுங்க பாக்கலாம்
எப்படி உங்க அப்பா வை கல்யாணம் பண்ணி ஷர்மிளா தாகூர் ஷர்மிளா கான் ஆனாங்களோ ?
எப்படி உங்கள கல்யாணம் பண்ணி கரீனா கபூர் கரீனா கான் ஆனாங்களோ ?
அது மாதிரி தான். பரத கண்டத்தில் பரவி இருந்த பல்லாயிரக்கணக்கான. இந்துஸ்தான சுதேசி சமஸ்தானங்கள் பிரிட்டிஷ் கபளீகரம செய்து ஒரு நிர்வாகத்தின் கீழ் வரும் போது ஹிந்துஸ்தான் இந்தியா வானது
எங்களின் வங்கதேசம் உங்களின் பஙக்ளாதேஷ் ஆனதே அது போல தான் இதுவும்
அதே பெண் தான் அதே மண் தான் ஆனால் அந்நியனின் கையில் அகப்படும் போது தன் சுய அடையாளம் மாறி புது அடையாளம் வருகிறது
புண்ய பிரயாகை அலகாபாத் ஆனதே அப்படி
கொடும் படையோடு வந்து இந்து ஆலயங்களை சிதைத்து கொள்ளையிட்டு ஆண்களை கொன்று குவித்து பெண்களை வன்புணர்வு செய்து நிறைமாத கர்ப்பிணி பெண்களை கூட இரக்கமின்றி கருவறுத்த ஜிகாதி கொலைகாரன் தைமூர் கான் எனும் கொடுங்கோலன் பெயரை
தன் மகனுக்கு வைத்து அழகு பார்க்கும் கொடூர மனம் கொண்ட உன் போல விஷ நாகத்திற்கு என் தாயகத்தின் அடையாளம் பற்றி பேச ஆராய விமர்சனம் செய்ய யோக்யதை இல்லை
1947 க்கு முன் பாகிஸ்தான் என்ற நாடும் 71 க்கும் முன் வங்தேசம் என்ற நாடும் கூட உலக லக வரைபடத்தில் இல்லை
இப்போது எங்கிருந்து வந்தது?
அப்ப அது பொய்யா ?
திருப்பி. பழையபடி. சிந்து சமஸ்தானம் காளி கட்டா சமஸ்தானம் னு பேரை மாத்திடலாமா ?
மாற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை
திட்டமிட்டு இந்து பெண்களை வீழ்த்தி மத ஆக்கிரமிப்பு செய்யும் துஷ்ட கலாச்சாரகர்களே உங்களின் கொட்டம் அடங்கும் நாள் சீக்கிரம் வரும்
துர்கா மாதா கி ஜெய்
தேசிய பணியில்
ஜான்சி ராணி இந்துஸ்தானி
Discussion about this post