Google News
லாவண்யா விஷம் அருந்தியது 10 ஜனவரி 2022
.
லாவண்னியாவின் அப்பாக்கு இந்த விஷம் தெரிந்தது 15ம் தேதி, அதுவும் மருத்துவமனை மூலம்… கடைசி வரை பள்ளி நிர்வாகம் சொல்லவே இல்லை …, 10ம் தேதியே தெரிந்திருந்தால் குழந்தையை உறுதியாக காப்பாற்றினிருப்பார்கள் மருத்துவர்கள்
.
போலிஸ் தரப்பில் அழுத்தம் கொடுத்து வெளியிட்ட வீடியோ முதலில் எடுத்தது. பாஜக வெளியிட்ட வீடியோ கடைசியாக லாவண்ணியா சொன்னது. அப்படியானால் எது மரண வாக்கு மூலம்?
.
மதமாற்ற &/ கொடுமைகளை வெளியே சொன்னால் TC யில் நடத்தை சரியில்லை என ழுதுவோம் என சொல்லி உயிரை பலிவாங்கிய பள்ளி
.
இறந்த பிறகு இதுவரை பள்ளியிலிருந்து யாரும் எங்களை பார்க்க வரவில்லை
.
குறிப்பு – விஷம் அருந்திய விஷயம் வெளியே வராமல் லாவண்யா இறந்திருந்தால்… கொரோனா தடுப்பூசி பொட்டதால் தான் என்று ஆயிருக்கும்( தந்தையின் பேச்சை உற்று கவனிக்க)
Discussion about this post