Google News
விஜயதசமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தியில், வெற்றியின் அடையாளமான விஜயதசமி திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
सभी देशवासियों को विजय के प्रतीक-पर्व विजयादशमी की बहुत-बहुत बधाई। मेरी कामना है कि यह पावन अवसर हर किसी के जीवन में साहस, संयम और सकारात्मक ऊर्जा लेकर आए।
— Narendra Modi (@narendramodi) October 5, 2022
இந்த புனித நாள் அனைவரின் வாழ்விலும் தைரியம், நிதானம் மற்றும் நேர்மறை ஆற்றலை கொண்டு வரட்டும் என்று மோடி கூறினார்.
Discussion about this post