Google News
வைரல் வீடியோ…! வட மாநிலத் தொழிலாளர்கள் பிரச்னையில் மோதலை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது திமுக, பாஜக இடையேயான சமூக வலைதள விமர்சனம் தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.
இதை கண்டித்து பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர், போராட்டத்தில் பேசிய பா.ஜ.க பெண் நிர்வாகியின் கிண்டலான பேச்சு தற்போது முதலமைச்சரை எரிச்சலடைய செய்யும் விதமாக உள்ளது.
எண்டே மொழி மலையாளத்தை கேரள மாநிலம் என்று ஒரு படத்தில் நடிகர் விவேக் பேசுவார், மேலும் விரைவில் தேசிய அரசியலில் ஈடுபடுவேன் என்று கூறிய ஸ்டாலினும் விரைவில் பாரத் மாதாகி ஜெய் கோஷம் போடப் போகிறார் பாருங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Discussion about this post