Google News
கன்யாகுமரி மாவட்ட பாஜக அலுவலகத்தை தாக்க முயன்ற இளைஞர் காங்கிரசாரை கண்டித்தும் ,
தங்களது கடமையை செய்ய தவறிய மாவட்ட காவல்துறையை கண்டித்தும் நடைபெறவிருந்த உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு.
அதற்கு பதிலாக கன்யாகுமரி மாவட்டத்தின் 9 முக்கிய இடங்களில் இன்று 05/04/2023 மாலை 5 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடங்கள் மற்றும் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1) தோவாளை & அகஸ்தீஸ்வரம் – மயிலாடி சந்திப்பு – திரு.சோமன் ஜி அவர்கள்.
2) நாகர்கோவிலில்- வேப்பமூடு சந்திப்பு – திரு.Adv.சிவகுமார் அவர்கள்.
3) ராஜாக்கமங்கலம் – ராஜாக்கமங்கலம் சந்திப்பு – திருமதி மீனாதேவ் அவர்கள்.
4)குருந்தன்கோடு / குளச்சல் – திங்கள்சந்தை சந்திப்பு – திரு.முத்துகிருஷ்ணன் அவர்கள்.
5)தக்கலை – வட்டாட்சியர் அலுவலகம் முன்பு – திரு.பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள்.
6)கிள்ளியூர் – மார்த்தாண்டம் பேருந்து நிலையம் முன்பு – திரு.ஜெயசீலன் அவர்கள்
7)முஞ்சிறை – புதுக்கடை சந்திப்பு – திரு.Adv.கண்ணன் அவர்கள்
8)மேல்புறம் – மேல்புறம் சந்திப்பு – திரு.B.S அருண்குமார் அவர்கள்.
9) திருவட்டார்- சந்தை சமீபம் – திரு.SS.மணி அவர்கள்.
அனைத்து மாநில,மாவட்ட,ஒன்றிய,கிளை அணி/பிரிவு நிர்வாகிகளும் ஆதரவாளர்களும் இந்த கண்டன ஆர்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Discussion about this post