Google News
கன்யாகுமரி மாவட்ட BJP தலைமையகத்தை சூறையாட வந்த காங்கிரஸ் ரவுடிகளை தடுக்க தவறியதுடன் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வரும் கன்யாகுமரி மாவட்ட காவல்துறையை கண்டித்து “நீதி கேட்கும் போராட்டம்” ஆனது,
வருகிற 28.04.2023 அன்று வெள்ளிக்கிழமை, மாலை 4 மணிக்கு, கன்யாகுமரி மாவட்டத்தில் கீழ்க்காணும் 25 முக்கிய இடங்களில்…
- ஆரல்வாய்மொழி சந்திப்பு
- இறச்சக்குளம் சந்திப்பு
- கொட்டாரம் சந்திப்பு
- அஞ்சுகிராமம் சந்திப்பு
- ஈத்தாமொழி சந்திப்பு
- இராஜாக்கமங்கலம் சந்திப்பு
- மீனாட்சிபுரம் பேருந்து நிலையம் முன்பு
- ராமன்புதூர் சந்திப்பு
- வடசேரி சந்திப்பு
- வெள்ளிசந்தை சந்திப்பு
- மணவாளக்குறிச்சி சந்திப்பு
- குளச்சல் பேருந்து நிலையம் முன்பு
- இரணியல் சந்திப்பு
- திக்கணங்கோடு சந்திப்பு
- தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு
- குலசேகரம் சந்தை சமீபம்
- திருவட்டார் காங்கரை சந்திப்பு
- கழுவன்திட்டை சந்திப்பு
- அருமனை நெடுங்குளம் சந்திப்பு
- குழித்துறை பேருந்து நிலையம் சமீபம்
- புதுக்கடை சந்திப்பு
- நடைக்காவு சந்திப்பு
- நித்திரவிளை சந்திப்பு
- கருங்கல் ஆட்டோ நிறுத்தம் சமீபம்
- மார்த்தாண்டம் பேருந்து நிலையம் முன்பு
மாபெரும் போராட்டம் நடைபெற இருக்கிறது.
இந்த போராட்டத்தில் பாஜக கட்சியின் அனைத்து மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், தொண்டர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அந்தந்த பகுதிகளில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கன்யாகுமரி மாவட்ட பா.ஜ.க. சார்பில் கேட்டு கொள்கிறேன்.
Discussion about this post