Google News
நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?
தமிழ்நாடு முழுவதும் வேதாகம பள்ளி , VBS கிளாஸ் என்று பெயரில் கிறிஸ்தவ மதவெறியர்கள் செய்யும் அட்டகாசம் கொஞ்சநஞ்சம் அல்ல.
ஆடு மாடுகளை ஏற்றுவது போல் டெம்போக்களில் குழந்தைகளை, அம்மாவுக்கு தெரியாமல் அல்லது அம்மாவிடம் விளையாட்டுக்கள் சொல்லிக் கொடுக்கிறோம் பரிசுகள் கொடுத்து அனுப்புகிறோம் என்று ஏமாற்றி சொல்லி அழைத்து வந்து சர்ச்சுகளில் அடைத்து வைத்து
இயேசு ஒருவனே தேவன்
மற்ற கடவுள்கள் எல்லாம் சாத்தான்கள்
என்று கொஞ்சம் கொஞ்சமாக விஷத்தை சொல்லி கொடுத்து அனுப்பும் காட்சிகளை பார்க்க முடியும்.
வீட்டுக்கு செல்லும் நேரத்தில் குழந்தைகளுக்கு பிஸ்கட், ரஸ்னா, பிரியாணி போன்ற ஆசை உணவு தின்பண்டங்களை கொடுத்தும்
பரிசாக, பொம்மைகள் டிபன்பாக்ஸ்கள், என்று ஆசைப்படும் பொருட்களை கொடுத்து குழந்தைகளுக்கு இந்து மத வெறுப்புகளை சொல்லிக் கொடுத்து
அனுப்பி
அந்த குழந்தைகள் வீட்டுக்குச் சென்று தாய்மார்கள் வீட்டில் சாமி கும்பிட கூப்பிடும் போது
இது பிசாசு சாமி
நான் கும்பிட மாட்டேன் என்று சொல்லும் காட்சிகளை நாம் பல இடங்களில் பார்த்து வருகிறோம்.
இதை ஆங்காங்கே தடுத்து காவல்துறையில் புகார் கொடுத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதையும் மீறி போராட்டங்கள் எதாவது நடத்தினால் பார்மாலிட்டிக்கு அவர்களை கூப்பிட்டு ஒரு கடிதம் எழுதி வாங்கி அனுப்பி விடுவார்கள்.
இதுதான் நடைமுறையில் உள்ளது
நாம் காவல்நிலைத்திலிருந்து நகர்ந்த பிறகு பாதிரியார்களுக்கு போன் செய்து பரிசுகளை பெற்றுக் கொள்வார்கள்.
Discussion about this post