Google News
காளி தேவி மந்திரம்
1. ‘ஓம் ஸ்ரீ மஹா காளிகாயை நமஹ’
2. ‘ஓம் ஐம் ஹ்ரீம் க்ரீம் காளிகாயை ஹும்பட் ஸ்வாஹா’
ஸ்ரீகாளி தேவியின் அம்சத்தை வணங்கி நலம் பெற அமைக்கப்பட்டுள்ள மந்திரத்தை காணலாம். ராகுவின் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், ராகு காலத்தில் பிறந்தவர்களுக்கும் இது மிகவும் உகந்தது.
1. ‘ஓம் ஸ்ரீ மஹா காளிகாயை நமஹ’
2. ‘ஓம் ஐம் ஹ்ரீம் க்ரீம் காளிகாயை ஹும்பட் ஸ்வாஹா’
தினசரி வழிபாட்டில் உள்ள பூஜை புனஸ்காரங்களுடன் இதையும் சேர்த்துக் கூறலாம். அல்லது தனிப்பட்ட வழிபாடாகவும் செய்யலாம். பூ, தூபம், தீபம், மருந்து, மந்திரம், வழிபாடு என வழிபாடு செய்யலாம்.
நீங்கள் அன்னை மஹாசக்தியின் சடங்குகள் அல்லது மந்திரங்களைச் சொல்ல முயற்சித்தால், அது ஒரு கண்ணாடியில் கடல் நீரை அளவிடுவதாகும். எனவே நாம் இங்கு பார்த்தது அணுவாகவே கருதப்பட வேண்டும்.
Discussion about this post